Saturday 27 March 2010

சிட்னி முருகன் சப்பறத் திருவிழா 2010

சிட்னி வைகாசிக்குன்றில் அமைந்திருக்கும் முருகன் ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை கொடியேற்றத் திருவிழாவில் ஆரம்பித்து இன்று சப்பறத்திருவிழா நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் இந்த நிகழ்வு நடந்தேறியது. அதில் இருந்து சில காட்சித் தொகுப்புக்களை இங்கே தருகின்றேன்.


5 comments:

ப்ரியா பக்கங்கள் said...

நன்றி உங்கள் படத்தொகுப்புக்கு.. சர்வேஸ் குருக்களையும் கவர் பண்ணி எடுத்து இருந்தீங்க.. நன்றிங்கப்பா..

கானா பிரபா said...

மிக்க நன்றி, இப்போது வீடியோ துண்டம் ஒன்றையும் இணைத்திருக்கிறேன்

ஆயில்யன் said...

முருகனுக்கு அரோகரா :)

வருசா வருசம் அட்டெண்ட் பண்றதுக்கு அதை போஸ்டா போடறதுக்கும் எக்ஸ்ட்ரா அருள் வழங்கட்டும் எம்பெருமான் முருகன் :)


பாஸ் மழையெல்லாம் 1ம் இல்லியே :)

Unknown said...

சப்பரத் திருவிழா முருகன் படங்களும், காணொலியும் (விடியோ) பாக்கவே நல்லா இருந்தது. என்ன, காணொலி 1:30நிமிஷம், அதுல பெண்ணுங்க பக்கமே விடியோ 1நிமிஷம். முருகா! எல்லாருக்கும் நல்ல புத்தி கொடு முருகா:-)

கானா பிரபா said...

கெக்கே பிக்குணி

அட இதையெல்லாம் நோட் பண்ணுவாங்களா