சிட்னி முருகன் ரதோற்சவம் 2010
சிட்னி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்று ரதோற்சவ நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. ஈழத்தில் இருந்து சர்வேஸ்வரக்குருக்கள் பிரதம குருவாக அமைந்து இந்த நிகழ்வுகளை நடத்தினார். தொடர்ந்து காட்சித் தொகுப்புக்குப் போவோம்.
அழகன் முருகன் தேரில்
தாகம் தீர்க்கத் தருவேன் மோரும், சர்பத்தும்
ஈழத்துக் கலைஞர்கள் நாகேந்திரம், சுதா சின்னராசா குழுவினர் வழங்கும் நாதஸ்வர, மேள தாளம்தேவார, திருமுறைகளைப் பாடிப் பக்திப்பரவசமுறும் அடியார்கள்
அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ரதோற்சவத்தை நேரடியாக அஞ்சல் செய்கிறது
சுவாமிக்கு பச்சை சார்த்தப்படுகிறதுமுக்கியமான மேட்டர் ஒன்றை விட்டுட்டியே பரிமளம், அட ஆமா, அன்னதான கியூ ;)
11 comments:
//முக்கியமான மேட்டர் ஒன்றை விட்டுட்டியே பரிமளம், அட ஆமா, அன்னதான கியூ ;)
//
எங்க சுத்தினாலும் கடைசியில அங்க வந்து நின்னுடறீரு !
இதுதான் எனக்கு உங்ககிட்ட நொம்ப்ப்ப்ப புச்ச விசயம்
காட்சித் தொகுப்பு அருமையாக உள்ளது.
annadhaanaththai kuraivaaga madhippidaadheergall. annadhaaname aththanai dhanaththilum pradhana dhaanam. Nirpavargall dhaanam seibavargalukku udhavugirraargall. Evargall illaamal avargall illai!
pu Je Nayudu
anna dhaanam perubhavargall illai endraal dharubavargallukku veelai eedhu?
PuJeNayudu
Thanks Ayils ;)
guru said...
காட்சித் தொகுப்பு அருமையாக உள்ளது.
//
thanks a lot
அழகான படங்கள். அருமையான பகிர்வு பிரபா...
JSSW said...
annadhaanaththai kuraivaaga madhippidaadheergall. annadhaaname aththanai dhanaththilum pradhana dhaanam. Nirpavargall dhaanam seibavargalukku udhavugirraargall. Evargall illaamal avargall illai!
pu Je Nayudu//
தல
நீங்க சொல்றது 100 க்கு 100 உண்மை ;)
துபாய் ராஜா said...
அழகான படங்கள். அருமையான பகிர்வு பிரபா...//
வருகைக்கு நன்றி நண்பா
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
அருமையான படங்கள்.
Post a Comment