Thursday 1 January 2009

வந்தது 2009

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உலகின் கிழக்கு மூலையில் அமைந்திருப்பது புதிய நாளை மற்றவர்களுக்கு முதல் நியுசிலாந்து மற்றும் பசிபிக் தீவுவாசிகளோடு சேர்ந்து புதிய நாளை வரவேற்க வசதியாக அமைகிறது. சிட்னியின் வாணவேடிக்கை வரவேற்பு உலகப் புகழ் பெற்றது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கருப்பொருள் வைத்திருப்பார்கள். இந்த முறை 'படைப்பு'.

இரண்டு நேர வாணவேடிக்கைகள் நடக்கும் . ஒன்பது மணிக்கொன்று. நள்ளிரவொன்று. ஒன்பது மணிக்கு நடப்பது சிறுவர்கள் குடும்பத்தார் பார்க்க என்றுதான் முக்கியமாக.

நகருக்குள் வந்து வாணவேடிக்கை பார்க்க என்றே கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் வருவார்கள். கண் நிறைய வாணவேடிக்கையும், மனம் நிறையச் சந்தோசமும், கொஞ்சம் நிறைவெறியுமாகத் (நிறவெறி அல்ல) தள்ளாடி எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி கலைந்து போவார்கள்.

வாண வேடிக்கைப் படங்கள் 1
வாண வேடிக்கைப் படங்கள் 2

9 comments:

கானா பிரபா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் ;), இப்பவாவது வழி தெரிஞ்சுதே.

தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஆயில்யன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ;), இப்பவாவது வழி தெரிஞ்சுதே.
//


ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

:)))))))

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

:O))

Anonymous said...

புத்தாண்டு நல் வாழ்த்துகள் :)

butterfly Surya said...

செய்தியும் படங்களும் அருமை.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்