Friday 21 November 2008

ஈழத்துக் கலைஞர் ரகுநாதன் கலந்து சிறப்பிக்கும் "சிட்னி குறும்பட விழா 2008"

புலம் பெயர்ந்த ஈழத்தமிழ்க் கலைஞர்களினால் உருவாக்கப்பட்டு பரிசுகள் பெற்ற 14 தமிழ்க் குறும்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவையாவும் எம் தமிழ் இனத்தின் வாழ்வியலின் குறியீடுகளாக அமைந்துள்ளன.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரும் தவறாது பார்க்க வேண்டிய படங்கள் இவை. வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கலைஞர்கள் செதுக்கிய குறும்படங்களை ஒரு கலையாகவும், தொழிலாகவும் மேம்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலிய மண்ணிலும் முதல்முறையாய் அறிமுகப்படுத்தப்படும் இவ்விழா, வருடா வருடம் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்காக பாரிஸில் வாழும் ஈழத்து நாடத் திரைக் கலைஞர் என்.ரகுநாதனும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்.

விழாவினால் சேர்க்கப்படும் இலாபம் முழுமையாக, இலங்கை அரசின் கோரப் போரினால் வன்னியில் இடம் பெயர்ந்து அவலப்படும் மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலதிக விவரங்களுக்கு:
ந. கருணாகரன் - 0408 601 189
த. பத்மனாதன் - 9764 3590
பொ. ஜயதேவன் - 0403 318 128

Sponsored by Thenmaradchi Development Foundation

Sunday 23rd November 2008
(Gate Opens at 4.00p.m.)

AT

Holroyd City Council Hall
17, Miller Road, Merrylands


14 short Tamil films will be screened!

Admission by tickets:
Reserved - $50.00
Family (2 adults + 2 kids) - $35.00
Single - $15.00
Concession (seniors & students) - $10.00

Net Proceeds to be donated to Vanni IDPs

No comments: