Friday 20 April 2007

Powerhouse Museum - Sydney


அவுஸ்திரேலியாவில் பார்க்கவேண்டிய இடங்களில் இந்தப் பதிவில் இடம்பிடிப்பது பவர் ஹவுஸ் மியூசியம் எனற அமைவிடமாகும். இது சிட்னி நகரில் உள்ளது.
1988 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த நுண்கலைக் காட்சியகம் 385,000 இற்கு மேற்பட்ட வரலாற்றுப் பதிவுகள், விஞ்ஞான, தொழில்நுட்ப, கட்டிடக்கலை, ஓவியம், இசை, போக்குவரத்து, விண்வெளித் தரவுகள் உட்பட்ட களஞ்சியத் தொகுப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நுளைவுக்கட்டணமாக வயது வந்தோருக்கு 10 வெள்ளிகள், சிறுவருக்கு 5 வெள்ளிகள், குடும்பத்தினருக்கு (1 adult and up to 5 children; or 2 adults and up to 3 children) 25 வெள்ளிகள். ஒவ்வொரு நாளும் (கிறிஸ்மஸ் தவிர்ந்த) காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இது திறந்திருக்கும்.



மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள
http://www.powerhousemuseum.com/

3 comments:

Anonymous said...

கானா பிரபா, நான் வந்தப்ப இது பார்க்க விட்டுப் போச்சே!

கானா பிரபா said...

வாங்க ஜான்

நீங்க வந்தபோது இதைச் சொல்லவேண்டும் என்று எனக்கும் ஞாபகத்தில் வரலை.

அடுத்த பயணத்தில் பார்க்கலாம் வாங்க ;-)

Anonymous said...

People should read this.