Friday 16 March 2007

செயற்திறன் தொழிலாளருக்கு(skilled labour) அவுஸ்திரேலியா வர நல்ல சந்தர்ப்பம

அநேகமான அவுஸ்திரேலிய மாநிலங்கள் தொழிற் பற்றாக்குறையைக் கொண்டிருக்கின்றன. விசேடமாக கல்வித் தராதம்மிக்கவர்கள், அனுபவமிக்க வர்த்தகர்கள் போன்றோர் பற்றாக் குறையாக இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து இவர்கள் வருவதை அவுஸ்திரேலியா ஊக்குவிக்கிறது.


என்னென்ன செயற்திறன்மிக்க தொழில்கள் (skilled works)என்பதை அறிய

குயின்ஸ்லாந்தி அதிகமான செயற் திறன்மிக்க தொழிலாளர் தேவைப்படுகின்றனர்.
Auto Electricians ,Electronics Technicians , Electricians , Refrigeration mechanics ,Boilermakers , Carpenters , Diesel Fitters , Mechanics , Tradesperson -all , Bricklayers , Fitters & Tuners , IT Specialists ,Plumbers ,Tilers ,Welders ,Automotive Trades ,Building Trades ,Air ,onditioning Mechanics ,Architectural Associate ,Building ,Engineering Associate Professional ,Chef ,Civil Engineering Associate ,Cooks ,Diesel Mechanics ,Electrical Engineers ,Electrical Engineering Associate ,Electrical Engineering Technician ,Electrical or Electronic Engineering Technologist ,Electricians ,Mechanical Engineering Associate ,Mechanical Engineering Technologist ,Painters ,PanelBeaters ,Plumbers ,Cabinetmakers ,Dental Technicians,Electrical Mechanics,Motor Mechanics,Pressure Welders Refrigeration Mechanics ,Building Inspector,Pastry Chefs ,Plasterers ,Boat Builders,Metal Machinist (laser cutting & sheetmetal qualifications & experience ,Sheetmetal workers ,Spray Painters,Construction Trades,Bakers,Business Machine Mechanic (photocopier Technician) ,Gas Fitters,Hairdressers ,Metal Fabricators

இதற்கான மதிப்பீட்டுப் படிவம்(assessment form) காண. UK தவிர்ந்த ஏனைய நாடுகளில் வசிப்போர் இந்த விண்ணப்பப் படிவத்தை அந்தந்த நாட்டு அவுஸ்திரேலிய தூதரங்களில் காசு கட்டிப் பெற்றுக் கொள்ள வேண்டும்.உங்கள் நாட்டில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்திடம் இத்தகைய விபரங்களை நேரிற் கதைத்தும் அறிந்து பயன்பெறலாம்.

தேவையான புள்ளிகளை (points- calculating) கணிப்பீடு செய்ய

சுரங்கத் தொழிலாளர் பற்றாக்குறைதான் இங்கு அதிகமாக உள்ளது. இதனால் இத்தகையை தொழிலாளர் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள். இது பற்றிய விபரம் அறிய

______________________________________________________________________________________________-
இது பற்றி மேலும் ஏதும் அறிய விரும்பினால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.நன்றி.

5 comments:

Anonymous said...

Thanks very much Selli, I am putting this post into tedujobs.

Senthazal Ravi

செல்லி said...

உங்க வருகைக்கு நன்றி, ரவி.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்ப்பது பயனுடையது.

கானா பிரபா said...

செல்லி

இணைப்புக்களுக்கும் தகவல்களுக்கும் நன்றி,

நீங்களோ, மற்றய கங்காருவோ, இன்னும் சற்றி விரிவாக விளக்கி மேலும் சில பதிவுகளைக் கொடுத்தால் நல்லது.

செல்லி said...

சற்று விரிவாக இப் பதிவைப் போட நினைத்தேன். நேரப் பிரச்சனையால் இணைப்புகளை கொடுக்க வேண்டி வந்துவிட்டது.
அடுத்த பதிவை விரிவாக எழுதிகிறேன்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, பிரபா.

ஷ்ரேயா
நீங்க கொடுத்தைருக்கிற இணைப்பும் மிகவும் முக்கியமானது.
நன்றி.