Wednesday, 14 March 2007

கழுவினதில் நழுவினது

sun%20fish%202.JPGsun%20fish%201.JPGஇன்று காலை மெக்காரீ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருவர், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தென் கடற்கரைப் பகுதியான ஜெரிவிஸ் வளைகுடாப் பகுதியில் கடலில் கலக்கப்பட்டிருக்கும் கச்சா எண்ணெயைப் பற்றிய விவரணத்தை அறியும்பொருட்டு சென்ற பொழுது, கண்ட இராட்சத சூரிய மீன். மிகவும் அரிதாகக் காணக்கிடைக்கும் இம்மீனின் எடை ஒன்றரை டன். ஆனால் என்னைப் போன்று பரம சாது. படம் பாருங்க...
மேலும் படிக்க...மெதுவா இங்க அழுத்துங்க...

15 comments:

Anonymous said...

இந்த சன் பிஷ் அப்படி என்ன விஷேஷம் - சொல்ல முடியுமா ?

செந்தழல் ரவி

ஜி - Z said...

நல்ல தகவல்... :))

செல்லி said...

பொட்ரீக்கடை
நல்ல புதுத் தகவல் இது.
//இராட்சத சூரிய மீன். மிகவும் அரிதாகக் காணக்கிடைக்கும் இம்மீனின் எடை ஒன்றரை டன்.//
இந்தப் பெரிய மீன்! நம்பவே முடியாம இருக்கு.
தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

துளசி கோபால் said...

படத்தைப் பார்த்துட்டு. கங்காரு நீந்துதோன்னு நினைச்சேன்.
ஒன்னரை டன் மீனா? அம்மாடியோவ்!!!!

Pot"tea" kadai said...

//இந்த சன் பிஷ் அப்படி என்ன விஷேஷம் - சொல்ல முடியுமா ?//

ரவி வருகைக்கு நன்றி. எதெதுக்கோ :-))கூகிள் பண்றீங்களே...இதுக்கும் கூகிள் பண்ண வேண்டியது தானே. அப்படி இல்லையென்றால் நான் கொடுத்த லிங்க்கை மெதுவாக அழுத்திப் பார்த்திருக்கலாமே?

சரி விடுங்க...அவ்வளவு லேசில கண்ணுல படாத இராட்சத சாது இது. அது தான் விசேசம்.

:-))
****
ஜி-Z

வருகைக்கு நன்றி.

****
செல்லி,
நீங்கள் அவுஸ்திரேலிய செய்திகளைப் படிப்பதில்லையா...பின்னூட்டியமைக்கு நன்றி.

****
துளசி,
கங்காரு பாத்ததில்லையா நீங்க :-))
அடுத்த தரம் இங்க வர்ரப்போ சொல்லுங்க...கங்காரு கறியே அடிச்சி போட்டுடறோம்.

Anonymous said...

இது பொம்பள மீன் தானா

Anonymous said...

இந்த மீன் அப்படியே ஒங்கள மாதிரியே இருக்கு.

Anonymous said...

திமீங்கலத்துக்கும் இதுக்கும் இன்னா வித்யாசம்

Anonymous said...

இந்த மீன் ஆய் போயி யார் தலையிலயாவது விழுந்தா என்ன செய்யறது

எல்லாம் தெரிஞ்சவன் said...

அட லூசு

இது இன்னா வானத்துலயா பறக்குது?

Anonymous said...

இதுக்கு ரெக்கை இருக்கு. பறக்கும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

சரிதான்.. அனானிங்க இங்கேயும் ஆரம்பிச்சுட்டாங்க போலருக்கு!! :O))

இந்த செய்தியை நானும் வாசிச்சேந்தான்.. ஆனா இங்க போடலாம்னு தோணலே, அதான் பொட் 'டீ'க்கடைங்கறது! ;O) (ஐஸ் ஐஸ்)
அது சரி smhல நீங்க Column8பகுதி படிப்பீங்களா?

Pot"tea" kadai said...

அனானி மக்கள்ஸ்...
இதென்ன கொடுமை...இந்த பதிவு கும்மி பதிவா தெரியுதா உங்களுக்கு? கும்மியை பொட்"டீ"கடையில் அடிக்கவும் இது குழு பதிவு...

அப்புறம் என்னை கழுத்தை கழட்டி வெளியில் தள்ளிவிடுவார்கள் :-))

****
மழை,
ஒரு மழையே ஐஸாக கொட்டுகிறதே...இது எப்படி இருக்கு?

காலம் 8: :-))

Anonymous said...

பெரியதாக இருக்கும் விலங்குகள் சாதுவாக இருக்கின்றதே(எகா:யானை)
நமக்கு எது கிடைத்தாலும் கறிதான் :)))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
இதை பிரான்சில் "சந்திர மீன்"-"POISSON LUNE" எனக் கூறுவார்கள்.நீஸ்(Nice) எனும் நகரத்தில் உள்ள நீருயிர்க் காட்சியகத்தில் இதன் சிறியது ஒன்று உண்டு.சுமார் ஒரு மீற்றர் விட்டம்.
இதன் சிறப்பு உருவம்; நிறை என்பன.