சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்
அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு உங்களை அழைக்கிறது!
Paint for Peace
"A picture is worth a thousand words"
Lend us a hand. Join us and paint for hope and peace for our Tamil brothers and sisters in the NorthEast.
Aim:
- To show our people back home who are a suffering on a daily basis that we have not forgotten them.
- To express our image of peace for the Tamils through a different form ?ART!
- To work together to create a beautiful product that symbolises what we can achieve if we work together hand in hand.
- To organise an event where people of all ages can participate?and you don't have to be artistic! You can even write a simple message of hope or leave your hand print.
துயருறும் எங்கள் தாயக உறவுகளை நாங்கள் மறக்கவில்லை – மறக்க மாட்டோம்.
கலை வடிவில் சமாதானம் பற்றிய எங்கள் கருத்தைப் பகிர்வோம்.
எங்கள் கூட்டுமுயற்சியில் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்க அணி திரள்வோம்.
நீங்கள் திறமை மிக்க ஓவியராக இருக்கவேண்டியதில்லை. ஓவியம் மூலம் திறமையைக்காட்டமுடியாவிட்டால் அழகிய வாசகங்களைத் தாருங்கள். அல்லது உங்கள் கரங்களை வர்ணக் கலவையில் தோய்த்துப் பதிய வையுங்கள்.
எங்கள் தாயக உறவுகளுக்காகக் கரம் கோர்க்க வாருங்கள்.
சிட்னியில்
காலம்: நவம்பர் சனிக்கிழமை 22ம் நாள்
நேரம்: பிற்பகல் 3:00 – 6:00
இடம்: உங்கள் விருப்பம
Homebush - Homebush Public School, Rochester St, Homebush
Wentworthville - Darcy Road Public School, Darcy Rd, Wentworthville
Mt Druitt - Colyton Public School, Nelson St, Mt Druitt
மெல்போனில்
காலம்: நவம்பர் கனிக்கிழமை 22ம் நாள்
நேரம்: பிற்பகல் 4:30 – 7:00
இடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna
தொடர்புகளுக்கு email: info@tyoaustralia.org
website: www.tyoaustralia.org
"Un bon croquis vaut mieux qu'un long discours," (A good sketch is better than a long speech)- Napolean
1 comment:
மெல்பனில் இந்த நிகழ்வுபெறும் இடமானது முத்தமிழ் விழா நடைபெறும் அதே இடத்தில் நடைபெறுகின்றது.... சிலர் இளையோர அமைப்பினர் நடாத்துவதால் முத்தமிழ் விழா இரத்துச் செய்யப்பட்டுவிட்டதோ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்... இல்லை... இந்தச் சித்திர வரைபு நிகழ்வானது முத்தமிழ் விழா நடைபெறுமிடத்தில் - வெளிப்பகுதியில் அல்லது ஒரு பகுதியில் நடைபெறும் என்பதனையும் தாழ்மையுடன் தெரியப்படுத்துகிறோம்...
நன்றி
Post a Comment