Monday 15 September 2008

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கன்பெராவில் மாபெரும் கண்டன நிகழ்வு


ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலிய அரசுக்கு எடுத்தியம்பும் முகமாக சிட்னி வாழ் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஒன்றுகூடலை அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்றம் அமைந்திருக்கும் கன்பராவில் இந்த வாரம் புதன் கிழமை காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினர். சிட்னியில் இருந்து வாகன வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களை மேலே கொடுத்திருக்கும் படத்தை அழுத்திப் பெற்றுக் கொள்ளவும்.

3 comments:

Anonymous said...

ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு வருமாறு, துணைப்படைக் குழுக்களையும் இந்திய அரசாங்கம் அழைத்திருப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Anastácio Soberbo said...

Hello, I like this blog.
Sorry not write more, but my English is not good.
A hug from Portugal

ZillionsB said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com