Saturday 10 February 2007

இது தான் ஆஸ்திரேலியா !


ஆஸ்திரேலியா என்றதும் முதலில் கண்முன் நிற்பது அதன் பரந்த உள்வெளியும்
[outback] புறநகர வாழ்க்கையும் தான்.இவர்கள் அனைவரும் ஒரு வகையில் க்ளாஸ்ட்ரோபோபிக்கோ என்று கூட எனக்கு ஒரு ஜயம் உண்டு.என்னடா சாக்கு கிடைக்கும் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு கடற்கரைக்குப் போகலாம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் .

அஸ்திரேலியர்களின் / புறநகரங்களின் ஒருமித்த மனப்பாங்கை கீழ்வரும் பாடல் மிக அழகாக தொட்டுச் செல்லும் .


The block is awkward - it faces west,
With long diagonals, sloping too.
And in the distance, through the heat haze,
In convoys of silence the cattle graze.
That certain texture, that certain beat,
Brings forth the night time heat.

Out on the patio we’d sit,
And the humidity we’d breathe,
We’d watch the lightning crack over canefields
Laugh and think that this is Australia.

============================================
* From "Sounds Of Then " by Gangajang
[Detour] Work of contemporary Australian painter Nadine Christensen

No comments: