tag:blogger.com,1999:blog-5779744202617116311.post4912733942946899621..comments2023-06-23T04:06:21.808+10:00Comments on கங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்: குயின்ஸ்லாந்து மாநிலம்`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5779744202617116311.post-18657325708552790712007-02-16T14:08:00.000+11:002007-02-16T14:08:00.000+11:00வாங்க அனானி 2//It seems there is an active communi...வாங்க அனானி 2
//It seems there is an active community in Queensland//
நாம ஊருக்குப் புதுசுங்கோய்!
//www.tamilbrisbane.com//
இதில தமிழ்பிறிஸ்பன் எண்டிருக்கு. அந்த வலைப் பக்கத்தில தமிழைக் காணேல.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-3800348526013928242007-02-16T14:05:00.000+11:002007-02-16T14:05:00.000+11:00வாங்க அனானி//அது யாருப்பா விக்கி..? படிக்கிற பையனா...வாங்க அனானி
//அது யாருப்பா விக்கி..? படிக்கிற பையனா//
வலைப் பக்கங்களில அங்கினேக்கை உலாதிக் கொண்டு திரிவான்,
அவன்தான்!செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-92174519396512076742007-02-16T14:03:00.000+11:002007-02-16T14:03:00.000+11:00வணக்கம் கொழுவி //சிங்கள விக்கிபீடியாவுக்கு கு...வணக்கம் கொழுவி

//சிங்கள விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். //
பகிடியாக்கிடக்கு....ஆசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-1021770037533928902007-02-14T22:38:00.000+11:002007-02-14T22:38:00.000+11:00Good one .. It seems there is an active community ...Good one .. It seems there is an active community in Queensland
www.tamilbrisbane.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-65101958822754048592007-02-14T22:32:00.000+11:002007-02-14T22:32:00.000+11:00உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக...உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.

அது யாருப்பா விக்கி..? படிக்கிற பையனாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-87157983785098527932007-02-14T21:46:00.000+11:002007-02-14T21:46:00.000+11:00//இப்பிடிச் சொன்னாத்தானே எனக்கும் எழுதிறத்துக்கு ஒ...//இப்பிடிச் சொன்னாத்தானே எனக்கும் எழுதிறத்துக்கு ஒரு உற்சாகம் வரும்.//

அப்பிடியோ.. சரி.. சிங்கள விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாஅந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-84502361356190670072007-02-14T21:13:00.000+11:002007-02-14T21:13:00.000+11:00பொறுத்திருந்து பார்ப்பம், ஐரோப்பாவில இருந்து ஒருத்...பொறுத்திருந்து பார்ப்பம், ஐரோப்பாவில இருந்து ஒருத்தர் வெள்ளைக்கொடியோட வந்தவர்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-4997898207247166642007-02-14T21:08:00.000+11:002007-02-14T21:08:00.000+11:00கானா பிரபா எல்லாம் செய்து பார்த்தாச்சு, மழையும...கானா பிரபா

எல்லாம் செய்து பார்த்தாச்சு, மழையும் சொன்னவ, என்னவோ தெரியாது தமிழ் மண மட்டுறுத்தல்லை வரேல்லை.
இந்தப் பதிவை நான் சேர்க்கையிக்கை
தமிழ்மணத்தில மறுமொழி மட்டுப்படுத்தல் செய்யப்படவில்லை என வந்தது.
இதுக்கு நன் ஏதும் செய்யவேணுமோ?
//மெல்பன் காரன்களின்ர சதியோ தெரியேல்லை. //
ஆர் கண்டது இருந்தாலும் இருக்கும்.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-37132511655982395792007-02-14T21:05:00.000+11:002007-02-14T21:05:00.000+11:00வணக்கம் Kanags // தமிழ் விக்கிபீடியாவுக்கு குயின...வணக்கம் Kanags

// தமிழ் விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.//

இதை இதை இதைதான் நான் எதிர்பாத்தன்.அடிசக்கை அம்மன் கோயில் புக்கை...இப்பிடிச் சொன்னாத்தானே எனக்கும் எழுதிறத்துக்கு ஒரு உற்சாகம் வரும்.
மிக்க நன்றி உங்க கருத்தைச் சொன்னதிற்கு.
இந்தப் பதிவை நான் சேர்க்கையிக்கை
தமிழ்மணத்தில மறுமொழி மட்டுப்படுத்தல் செய்யப்படவில்லை என வந்தது.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-82109224761507699652007-02-14T20:34:00.000+11:002007-02-14T20:34:00.000+11:00எல்லாம் செய்து பார்த்தாச்சு, மழையும் சொன்னவ, என்னவ...எல்லாம் செய்து பார்த்தாச்சு, மழையும் சொன்னவ, என்னவோ தெரியாது தமிழ் மண மட்டுறுத்தல்லை வரேல்லை. மெல்பன் காரன்களின்ர சதியோ தெரியேல்லை. ;-(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-53951829302640454352007-02-14T20:14:00.000+11:002007-02-14T20:14:00.000+11:00அட்மினிஸ்ட்ரேட்டர் கவனத்துக்கு: தமிழ்மணத்தில மறுமொ...அட்மினிஸ்ட்ரேட்டர் கவனத்துக்கு: தமிழ்மணத்தில மறுமொழிகள் சேகரிக்கப்படவில்லை போலிருக்கிறது.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-18363950771204550932007-02-14T20:04:00.000+11:002007-02-14T20:04:00.000+11:00செல்லி, நல்ல அறிமுகம். தமிழ் விக்கிபீடியாவுக்கு கு...செல்லி, நல்ல அறிமுகம். தமிழ் விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாஅந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-83149867931435331992007-02-14T12:59:00.000+11:002007-02-14T12:59:00.000+11:00வருகைக்கு நன்றி பிரபா.வருகைக்கு நன்றி பிரபா.செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.com