tag:blogger.com,1999:blog-5779744202617116311.post1286445082580333162..comments2023-06-23T04:06:21.808+10:00Comments on கங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்: "Bondi Beach" போனோம்`மழை` ஷ்ரேயா(Shreya)http://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5779744202617116311.post-10481632323592788942010-09-23T16:47:13.871+10:002010-09-23T16:47:13.871+10:00ஆங், நீங்கள் கல்யாணம் கட்ட முதல் போனநீங்களோ அல்லது...ஆங், நீங்கள் கல்யாணம் கட்ட முதல் போனநீங்களோ அல்லது கட்டினாப்பிறகு போனநீங்களோ? (எல்லாம் ஒரு பொது அறிவுக்குத்தான் கேட்கிறேன் :-) )எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-63272567220700638802007-12-27T10:31:00.000+11:002007-12-27T10:31:00.000+11:00வாங்கோ சயந்தன்கண்டு கனகாலம், உங்கட கூட்டாளிமார் தா...வாங்கோ சயந்தன்

கண்டு கனகாலம்,
உங்கட கூட்டாளிமார் தான் மெல்பனில் இருந்து வந்திருக்கினம். ஜனவர் 1, 2006 சிட்னியில் வெப்பமோ? எனக்கு என்ன சொல்றீங்களெண்டு விளங்கேல்லை :(
கிறேற் ஓசன் பீச்சில தான் காதலர் தினம் பாட்டு "என்ன விலை அழகே" எடுத்தாவை. எனவே அது சரித்திரப் புகழ் பெற்றது ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-39483844315573895112007-12-27T09:46:00.000+11:002007-12-27T09:46:00.000+11:00மெல்பேணில கிரேட் ஓசன் பீச் ஒரு தடவை போயிருக்கிறன்....மெல்பேணில கிரேட் ஓசன் பீச் ஒரு தடவை போயிருக்கிறன்.

சிட்னியில 2006 ஜனவரி முதலாம் திகதி வெப்பம் நினைவிருக்கோ..

அண்டைக்கு முழுநாளும் பீச்சில (Beach இங்கிலிசில போடாட்டி வசந்தன் வந்து வேறை அர்த்தங்கள் கற்பிப்பார்) தான் இருந்தம். பெயர்தான் நினைவில வரேல்ல. :(சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-71477356190556379712007-12-27T09:41:00.000+11:002007-12-27T09:41:00.000+11:00விஜேதமிழ் ஆட்கள் இருந்தவை ஆனால் படம் பிடிச்சால் வம...விஜே

தமிழ் ஆட்கள் இருந்தவை ஆனால் படம் பிடிச்சால் வம்பு கண்டியளோ ;)

யோகன் அண்ணா

நீர்ச்சறுக்கல் அருமையான சொற்பதம், உடன் நினைவில் வரவில்லை. இப்போ மாற்றி விட்டேன். மிக்க நன்றி.
இங்கே டிசம்பர் மாதம் என்றால் காட்டுத்தீ பரவுமளவு கொடும் வெப்பம் நிலவும். ஆனால் இந்த முறை தலைகீழாய் மழையும், இளஞ்சூட்டுக் காலநிலையும் இதமா இருக்கு.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-1644289480494201692007-12-27T09:27:00.000+11:002007-12-27T09:27:00.000+11:00பிரபா!இங்கே குளிரில் காய்கிறம்,நீங்க கோடையில் காயு...பிரபா!
இங்கே குளிரில் காய்கிறம்,நீங்க கோடையில் காயுங்க.
படங்கள் நல்லா இருக்கு.
இந்த Surfing ஐ - நீர்ச் சறுக்கல் எனக் கூறக்கூடாதா??யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-58550680398644503152007-12-27T09:15:00.000+11:002007-12-27T09:15:00.000+11:00// CVR said... நீங்க அந்த இடத்துக்கு போனதுக்கான கா...// CVR said...

நீங்க அந்த இடத்துக்கு போனதுக்கான காரணம் புரிஞ்சு போச்சு அண்ணாச்சி!!!//

காமிரா கவிஞரே

இராணுவ ரகசியங்களை வெளியே சொல்லக்கூட்டாது ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-78816547641397183532007-12-27T08:59:00.000+11:002007-12-27T08:59:00.000+11:00அழகாய் தான் இருக்கு..................................அழகாய் தான் இருக்கு......................................

:) என்ன எங்கட சனம் ஒண்டையும் காணம்?வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-25224499562041777392007-12-27T08:48:00.000+11:002007-12-27T08:48:00.000+11:00///கடற்கரை எங்கணும் திறந்த வெளி வெற்றுடலோடு ஆண்களு...///கடற்கரை எங்கணும் திறந்த வெளி வெற்றுடலோடு ஆண்களும், மேலே பாதி கர்ச்சிப் கீழே பாதி கர்ச்சிப் உடன் பெண்களும் (சிலர் மேலேயும் இல்லாமல் ;)"கடலோரும் வாங்கிய காற்று" பாட்டை ஆங்கிலத்தில் ரீமிக்ஸுகிறார்கள்.

நீங்க அந்த இடத்துக்கு போனதுக்கான காரணம் புரிஞ்சு போச்சு அண்ணாச்சி!!!

இப்படி நம்ம தமிழ் பாட்டை ரீமிக்சுராங்களேன்னு கேட்கறதுக்கு தானே அந்த இடத்துக்கு அடிச்சு புடிச்சு போனீங்க?? ;)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-6320587483228234382007-12-26T22:27:00.000+11:002007-12-26T22:27:00.000+11:00அண்ணா வணக்கம்தப்பு தான் திருத்தீட்டேன் ;-)ஆனா கழிக...அண்ணா வணக்கம்

தப்பு தான் திருத்தீட்டேன் ;-)

ஆனா கழிக்கிறதுக்கு இடம் முக்கியமா? அவசரத்துக்குக் கடல் தண்ணியும் பாதகமில்லைத்தானே;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5779744202617116311.post-73954975400320405022007-12-26T21:07:00.000+11:002007-12-26T21:07:00.000+11:00//கூடவே கடலில் மிதந்து கழிக்கும் (surfing) ஏற்பாடு...//கூடவே கடலில் மிதந்து கழிக்கும் (surfing) ஏற்பாடும் //

அண்ணை,
அது 'களிக்கும்' எண்டு வந்திருக்க வேணும்.
கழிப்பிடங்களைப்பற்றி முதல் வசனத்தில கதைச்சுப்போட்டு அதோட சேத்து இந்த வசனத்தையும் எழுதினியள் பாருங்கோ....
மனுசர் கரையில கிடக்கிற கழிப்பிடத்தில இடமில்லாமல் கடலில மிதந்துகொண்டும் கழிக்கிறாங்கள் (எங்கட ஊர்வழிய செய்யிற மாதிரி) எண்டெல்லே சனம் நினைக்கப்போகுது.
உங்கட நாட்டைப்பற்றி என்ன நினைப்பினம்?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com